news blogger news blogger Author
Title: விஜய்யின் மாஸ்டர் ப்ளான்
Author: news blogger
Rating 5 of 5 Des:
விஜய்க்கு  தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். தமிழ், கேரளா போக தற்போது ஆந்திராவிலும் இவருக்கான ரசிகர்கள் அதிகம். இந்நிலையில்  த...
விஜய்க்கு தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். தமிழ், கேரளா போக தற்போது ஆந்திராவிலும் இவருக்கான ரசிகர்கள் அதிகம்.
இந்நிலையில் தெறி படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியிடவுள்ளனர். மேலும், வட இந்தியாவிலும் இப்படம் தமிழ் பதிப்பாகவே சில திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.
இதனால், வட இந்தியா ரசிகர்களையும் கவரும் விதமாக தெறி படத்தின் ஒரு ஹிந்தி பாடலும் இடம்பெற்றுள்ளது

About Author

Advertisement

Post a Comment

 
Top