news blogger news blogger Author
Title: தனுஷுக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்
Author: news blogger
Rating 5 of 5 Des:
தனுஷ் தற்போது ஹாலிவுட் படத்தில் நடிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார். இந்நிலையில் இவர் அடுத்தடுத்து  தொடரி, கொடி  என படங்களை களம் இறக்...
தனுஷ்
தற்போது ஹாலிவுட் படத்தில் நடிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார். இந்நிலையில் இவர் அடுத்தடுத்து தொடரி, கொடி என படங்களை களம் இறக்க காத்திருக்கின்றார்.
இந்த படங்கள் ரிலிஸிற்கு பிறகு வட சென்னை மற்றும் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளார். இதன் பிறகே ஹாலிவுட் படத்தில் நடிப்பார் என கூறப்படுகின்றது.
இந்நிலையில் தனுஷ் தயாரித்த நானும் ரவுடி தான், விசாரணை படங்களை வெளியிட்ட லைகா நிறுவனம் வட சென்னை படத்தை தயாரிக்கவிருப்பதாக ஒரு தகவல் கசிகின்றது

About Author

Advertisement

Post a Comment

 
Top