news blogger news blogger Author
Title: new tamil movcie pokan (போகன்
Author: news blogger
Rating 5 of 5 Des:
ரோமியோ ஜூலியட் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி, ஹன்சிகா ஜோடி மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள படம் போகன். அர்விந்த் சாமி மற்றொரு முக்கிய ஹீரோவாக நடி...
ரோமியோ ஜூலியட் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி, ஹன்சிகா ஜோடி மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள படம் போகன். அர்விந்த் சாமி மற்றொரு முக்கிய ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தின் டீஸர் நேற்று மாலை வெளிவந்தது.
இதுகுறித்து, அவர்களோடு இதன் இசையமைப்பாளர் டி.இமானும் டீசரை தனது ட்விட்டரில் பக்கத்திலும் வெளியிட்டிருந்தார்கள். ஜெயம் ரவி தான் டீசர் பற்றி பேசிய வீடியோவையும் முன்னதாகவே வெளியிட்டிருந்தார்.
இதற்கு பலரும் வாழ்த்துக்களை சொல்ல தற்போது 24 மணிநேரத்தில் டீசர் 1 மில்லியன் பார்வையாளர்களை தாண்டியுள்ளது. இன்னும் அதிகமாக போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயம் ரவியின் திரைப்பயணத்தில் இது தான் விரைவில் அதிகம் பார்த்த டீசர் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Advertisement

Post a Comment

 
Top