சிவகார்த்திகேயன் ரெமோ என்ற வெற்றி படத்தை கொடுத்துவிட்டு தற்போது மோகன்ராஜா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் சிவகார்த்திகேயன் மேல் மூன்று தயாரிப்பாளர்கள் கோபத்தில் இருப்பது நமக்கு தெரிந்த விஷயம்.
சிவகார்த்திகேயனுக்கு உதவுவதாக கூறி விஷால் இதில் தலையிட இப்போது பிரச்சனை பெரிசாகி இருக்கிறதாம்.
சில தயாரிப்பாளர்கள் விஷால் இதில் தலையிடாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக இப்பிரச்சனை சுமூகமாக முடிந்திருக்கும் என்று கூறிவருகிறார்களாம். இதனால் பெறும் குழப்பத்தில் இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

Post a Comment