news blogger news blogger Author
Title: Theft proof indian smart phone CREO MARK 1
Author: news blogger
Rating 5 of 5 Des:
பெங்களூரை சேர்ந்த க்ரியோ எனும் தொழில்நுட்ப நிறுவனம் தனியுரிம ஸ்டாக் ஆண்ட்ராய்டு சார்ந்த FUEL எனும் இயங்குதளத்தினை அறிமுகம் செய்துள்ளது. இ...
பெங்களூரை சேர்ந்த க்ரியோ எனும் தொழில்நுட்ப நிறுவனம் தனியுரிம ஸ்டாக் ஆண்ட்ராய்டு சார்ந்த FUEL எனும் இயங்குதளத்தினை அறிமுகம் செய்துள்ளது. இதோடு அந்நிறுவனத்தின் க்ரியோ மார்க் 1 எனும் ஸ்மார்ட்போன் கருவியையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த கருவியானது அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக ரூ.19,999 விற்பனை செய்யப்படுகின்றன. 'ஸ்மார்ட்போன்களின் ஹார்டுவேர் சார்ந்த கண்ணோட்டத்தை முற்றிலும் மாற்றியமைக்க நீண்ட காலமாக உழைத்து வருகின்றோம். இந்த உழைப்பின் வெற்றியாக எங்களது ஸ்மார்ட்போனுடன் புதிய இயங்குதளமான ஃபூயல் கிடைடைத்துள்ளது. இந்த இயங்குதளம் ஒவ்வொரு மாதமும் வித்தியாசமான அனுபவத்தை வழங்குவதோடு சிறப்பான செயல்திறன் மற்றும் செயல்பாடுகளை வழங்கும்', என அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஒ சாய் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.

About Author

Advertisement

Post a Comment

 
Top