news blogger news blogger Author
Title: Reliance Jio to commercially launch its 4G network
Author: news blogger
Rating 5 of 5 Des:
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது அதிகவேக 4ஜி மற்றும் இதர தொலைத்தொடர்பு சேவைகளை மக்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்ய, தன் நிறுவனத்தின் ப...
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது அதிகவேக 4ஜி மற்றும் இதர தொலைத்தொடர்பு சேவைகளை மக்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்ய, தன் நிறுவனத்தின் புதிய 4ஜி சிம் கார்டுகளை இந்தியா முழுவதிலும் உள்ள மக்களுக்குச் சென்றடையும் விதத்தில் விற்பனை மற்றும் விநியோக பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனத்தில் இருந்து கிடைத்த தகவல்கள் படி திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமைக்குள் விநியோகிஸ்தர்கள் கைகளில் ரிலையன்ஸ் ஜியோவின் 4ஜி சிம் கிடைக்கும் எனத் தெரிகிறது.

About Author

Advertisement

Post a Comment

 
Top