Ingredients
- உருளைக்கிழங்கு-2
- வெங்காயம்-1
- தக்காளி-1
- உப்பு-தேவையான அளவு
- மஞ்சள் தூள்-அரை டீஸ்பூன்
- மிளகாய் தூள்-1 டேபிள்ஸ்பூன்
- பச்சை மிளகாய்-2
Method
Step 1
அரைக்க வேண்டிய பொருட்கள்:
சோம்பு-அரை ஸ்பூன்
கசகசா-1 டீஸ்பூன்
தேங்காய் துருவல்-அரை கப்
இஞ்சி,பூண்டு விழுது-1 ஸ்பூன்
Step 2
தாளிக்க
வேண்டிய பொருட்கள்:
எண்ணெய்-தேவையான அளவு
பட்டை-2
கிராம்பு-2
Step 3
முதலில் வெங்காயம்,தக்காளி மற்றும் பச்சை மிளகாயை நறுக்கிக்
கொள்ளவும்.பின்பு உருளைக் கிழங்கை தனியாக வேக வைத்து கொள்ளவும்.அதன் பின்பு
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து வைத்துக் கொள்ளவும்.பின்பு ஒரு
கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை,கிராம்பு போட்டு தாளித்த, அதில் பச்சை மிளகாய்
,வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.

Post a Comment